பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 கு று ங் ெத ா ைக க்

“ஆம்” என்றால் அவள்.வருந்துவாள். ஏன் ? காதலன் வரவில்லே.

எனவே, இது கார் அன்று’ என்றாள்.

‘கார் ஆயின், அவர் வந்திருப்பாரே !. அவர் வந்துவிட்டால் கார் வந்ததாக அர்த்தம்’ என்றாள்.

‘மழை பெய்வதும், முல்லே முகிழ்ப்பதும் கார் காலத்துக்கு அறிகுறி அல்ல. அவர் வருவதே அறிகுறி’ என்றாள்.

தண் துளிக்கு ஏற்ற பைங் கொடி முல்லே முகை தலைதிறந்த நாற்றம்சபுதல்மிசைப் பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல, வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று, கார் இது பருவம் ஆயின், வாராரோ, நம் காதலோரே ?

-குறுங்கீரன்

246. ஒன்றிய உடலும் ஒன்றா உடலும்

“என் கணவனைத் தட்டிக் கொண்டுவிட்டாள்” என்று சொன்னுள் ஒருத்தி. அது கேட்டாள் அந்த ஆடல் அழகி.

‘அப்படி ஒன்றுமில்லை. நானகச் செய்வது எதுவுமில்லை. எல்லாம் அவன் செயல். அவன் இங்கே இருந்தால் ஈருடலா யிருப்போம். அணேத்து இறுக்கிப் படுத்தால் ஒருடலாவோம். அவ்வளவுதான் ’ என்றாள்.

பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனெடு இருப்பின், இரு மருங்கினமே ; கிடப்பின், வில்லக விரலின் பொருங்தி; அவன் கல் அகம் சேரின், ஒரு மருங்கினமே.

-வில்லக விரலினர்