பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 249

யும் பெய்கிறது; மாலையும் வந்தது. என்னைத் தழுவிக்கொள்ள வந்திலரே காதலர்’ என வருந்தினுள்.

மான்ஏறு மடப் பிணை தழlஇ, மருள் கூர்ந்து, கானம் கண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும், கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி, மை அணி மருங்கின் மலையகம் சேரவும், மாலே வந்தன்று, மாரி மா மழை ; பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர் இன்னும் வாரார்ஆயின், என்ஆம், தோழி நம் இன் உயிர்கிலேயே ?

-தாயங் கண்ணன்

251. வங் தி ல ேர

‘வானத்திலே மின்னல் மின்னுகிறது. இடி இடிக்கிறது. மழை பெய்கிறது. மாலேயும் வந்தது. ஆனல் என்னேக் கட்டி அணேத்திட வந்திலரே” என்று வருந்துகிருள் அவள்.

சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல் தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப, பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலேயும், வாரார் வாழி - தோழி ! - வரூஉம் இன் உறல் இள முலே ஞெமுங்க - இன்ன வைப்பின் சுரன் இறந்தோரே.

-பேரிசாத்தன்

252. கசக்கிய தளிர்

“மாரிக்காலம் வந்தது. இன்னும் வரவில்லையே! கொஞ் சங்கூட இரக்கமில்லாதவர்’ என்றாள் தோழி.

‘காமமோ நாளுக்கு நாள் அதிகமாகிறது. வளர் பிறை