பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 கு று க் .ெ தா ைக க்

‘துரங்கவில்லை’ என்றாள்.

‘ஏன் துரங்கவில்லே ?”

‘கார் வந்துவிட்டது. கொல்லேயிலே முல்லையும் அரும்பியது. ஆனல் அவர் வரவில்லை. ஏங்கியது என் உள்ளம்’ என்றாள். ஆர்கலி ஏற்றாெடு கார் தலைமணந்த கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி எயிறு என முகையும் நாடற்குத் துயில் துறந்தனவால் - தோழி! - எம் கண்ணே.

-ஒக்கூர் மாசாத்தியார்

370. வ ரு வார் ம ற வார் !

“கார் காலம் வந்து விட்டதே. அவர் போயுள்ள இடத்திலே கொன்றை மலரும் அல்லவா ? அதைப் பார்க்கும்போது அவ ருக்கு என்னைப்பற்றிய கினேவு வராதா? ஐயோ! நமது காதலியும் இந்தக் கொன்றை கிறம்போல பசலை பாய்ந்திருப்பாளே என்று எண்ணி வரமாட்டாரா? அங்கே மான் இணைபிரியாது இருக்கு மல்லவா? அது கண்டாவது என் நினைவுவராதா? அவர் வர மாட்டாரா? பார்க்கலாம்” என்று கூறி மனம் தேறினுள் அவள். சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ நம் போல் பசக்கும் காலை, தம் போல் சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு இரலை மானையும் காண்பர்கொல், நமரே ? . புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினே மென் மயில் எருத்தின் தோன்றும் புன் புல வைப்பிற் கானத்தானே.

-ஒளவையார்

271. புளிக் குழம்பும் புதுக் குடித்தனமும்!

‘நம்ம பெண்ணைக் கலியாணம் செய்து கொடுத்தோமே.

கணவன் வீட்டிலே எப்படியிருக்கிருள் ? குடித்தனம் எப்படிச் செய்கிருள்? என்று பார்க்க வேண்டாமா?’ என்றுள் தாய்.