பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 குறுங் தெ ைக க்

தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்

‘இனிது எனக் கணவன் உண்டலின்,

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

-கூடலூர் கிழார்

373, சிரிக்காதே சிறு முல்லையே!”

பிரிந்து செள்ற காதலன் வருகிருன்; காதலியைக் காண்பதற். காக. மாலே வந்துவிட்டது. வழியிலே முல்லே அரும்பு காண்கிருன் கண்ட உடனே அவனுக்கு என்ன தோன்றியது ?

‘அட பயித்தியக்காரா! இளம் வயது. தங்கப் பதுமை போலிருக்கிருள் காதலி. அவளேக் கண் எடுத்துப் பார்க்காமல் எங்கேயோ பேரய்விட்டாயே!” என்று சிரிப்பது போல் தோன்றியது.

‘முல்லையே! தனியே இருக்கும் என்னைப் பார்த்துச் சிரிக்க லாமா? சிரிக்காதே இதோ போகிறேன்” என்று சொல்லி

வேகமாகச் செல்கிருன்.

கார் புறந்தந்த நீருடைவியன் புலத்துப் பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலே - முல்லே! வாழியோ, முல்லை! - நீ நின் சிறு வெண் முகையின் முறுவல் கொண்டன; நகுவை போலக் காட்டல் தகுமோ, மற்று - இது தமியோர்மாட்டே?

-கருவூர்ப் பவுத்திரன்

373 ப யி ரு ம் ப ரு வ மு ம்

உழவர்கள் என்ன செய்கிறார்கள்? ஆரவாரம் செய்கிறார் கள். ஏன் ? உழவு கடக்கிறது. உழவு ஆயிற்று. விதை விதைக் கிறார்கள். கார் காலமல்லவா ?

மாலை நேரம். உழவர்கள் வீடு திரும்புகிறார்கள். காலையிலே