பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது போக்கும் :

270 குறுங் .ெ தா ைக க்

மருதக் கண்ணுடி

1. தெய்வம் : இந்திரன்

செல்வர் பெயர் : ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி மற்றையோர் பெயர் : உழவர், உழத்தியர், க டை ய ர்

கடைசியர்

4. பறவை : வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெரு நாரை, கம்புள், குருகு, தாரா 5. விலங்கு : எருவை, நீர் காய்

6. ஊர் : பேரூர், மூதூர்

7. நீர் நிலைகள் : ஆறு, கிணறு, குளம்

8. மலர் : தாமரை, கழுநீர், குவளே

9. மரம் : காஞ்சி, வஞ்சி, மருதம் 10. உணவு தானியம்: நெந்நெல் அரிசி, வெண்கெல் அரிசி 11. பறை : நெல்லரிக்கிணை, மண முழவு 12. யாழ் : மருத யாழ் *

13. பண் : மருதப் பண் 14, தொழில்: வயல் களை கட்டல், நெல் அரிதல்,

கடா விடல், குளங் குடைதல் 15. விளையாட்டும்

புது நீராடல்.