பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட் சி க ள் 273

“அடி அசடே கலியாணம் என்று சொன்னல் சந்தோஷப் பட வேண்டாமோ! அழலாமா ?”

‘சந்தோஷப்படும்படி இருந்தால் தானே?” “இல்லையா ?” “இல்லையே’ ‘ஏன் g ‘யாரோ ஒருவனுக்கு என்னைக் கலியாணம் செய்து கொடுக் கப் போகிறார்களாம்’

“யாருக்காவது வாழ்க்கைப்பட வேண்டியது தானே’ ‘யாரையாவது மனதில் எண்ணியிருக்கிருயா ?” ‘எண்ணுமலா இருப்பேன் இது வரையில் ?” “அப்படிச் சொல்லு! யாரடி அவன் ?” “ஒரு நல்ல ஆட்டன்’ “ஆட்டன : ஆட்டவைது பாட்டனவது?” “என்னடி கேலி செய்கிறாய் ?” “ஆட்டன் என்றால் யாரடி?” ‘காட்டியம் ஆடுபவன்’ “அப்படிச் சொல்லு! நீயும் கன்றாக ஆடுவாய். அவனும் ஆடுவான சரியான ஜோடிதான்’

“அதை அவர்களிடம் சொல்வது தானே ?” “எப்படியடி சொல்ல முடியும் வெட்கமில்லாமல்?’ :t சொல்ல வேண்டாம். உன் காதலனிடம் சொல்வது’ “அவனைக் காணுேமே!’ காணுமா? எங்கே போயிருப்பான்? தேடிப் பார்க்கிற தானே !’

தேடினேனே !’ “எங்கே தேடிய்ை !’ ‘வீரர் கூடியிருக்கும் இடங்களில் தேடினேன். திருவிழா கடக்கும் இடங்களில் எல்லாம் தேடினேன்’

“யாராவது பெண்களுக்கு ஆடல் கற்பித்துக்கொண்டு இருக் கிருனே என்று பார்க்கிறதுதானே?”

‘பார்த்தேனே 1 பெண்கள் துணங்கைக் கூத்து ஆடும் இடங்களில் எல்லாம் தேடினேனே’

18