பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

983 கு று ங் தொ ைக க்

அவனே எதிர்கொண்டு அழைத்தாள்; வரவேற்றாள்; கொஞ்சி ள்ை. கண்டாள் தோழி.

‘பிரம்புக் கொடியிலே பழம் பழுத்திருக்கும். குளத்திலே உள்ள கெண்டை மீன் அதைக் கவ்வும். அந்த மாதிரி உன் மனேவியிலே வதியும் இவனே அக் கெண்டை விழிப் பரத்தைமார் கவ்வுகின்றனர். நீ மீண்டும் இவனைச் சேர்த்துக்கொண்டால் மறுபடியும் பரத்தை வீடு செல்வான். நீயும் தூங்காமல் பலநாள் துன்புறுவாய். எதுபோல ? அதியமான் அஞ்சியின் போர்க் களத்து அருகேயுள்ள மக்கள் அச்சத்தால் இரவில் தூங்க மாட்டார். அதுபோல’ என்றாள்.

அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கது.ாஉம் தண் துறை ஊரன் பெண்டினே.ஆயின், பல ஆகுக, கின் நெஞ்சில் படரே ! ஒவாது ஈயும் மாரி வண் கை, கடும் பகட்டு யானை, நெடுங் தேர், அஞ்சி கொன் முனே இரவு ஊர் போலச்

சில ஆகுக, நீ துஞ்சும் நாளே !

-ஒளவையார்

394. அத்தன ? அத்தான?

‘கோபிக்காதே! போனல் போகிறார். இப்போதுதான் திரும்பி வந்துவிட்டாரே” என்றாள் தோழி.

‘என் மீது காதல் இருந்தால் அவர் ஆடல் மகள் வீடு செல் வாரா?” என்றாள் அவள்.

‘இப்பொழுதுதான் வந்துவிட்டாரே !’ வரட்டும். நான் வேண்டாம் என்றா சொல்கிறேன் ? அன்னைபோல் அன்பு காட்டுகிறேன். அன்னே பிரிவதில்லையா ? அதுபோலாகட்டும். அப்பனப்போல் அவர் ஆணையிடட்டும்.