பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 289

குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை, பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ, புதல்வற் தழி இயினன் விறலவன் ; புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே. பேயன்

—ool issu of

301. பழகப் பழகப் பாலும் புளிக்கும்

தாலி கட்டிய மனைவியைக் கவனிக்கவில்லை. தாசி வீட்டி லேயே கிடந்தான் அவன். ஒருநாள் மனேவி வீட்டுக்கு வந்தான். அப்போது சொல்கிருள் தோழி.

‘அவளைத் தந்தை வீட்டில் கொண்டு விடு. கொடிய பாம்புப் புற்றின் மத்தியிலே வாழ்வதுபோல அங்கேயே இருக்கட்டும்’ என்றாள்.

“ஏன் ?’ என்றான்.

“பழகப் பழகப் பாலும் புளிக்கும். நீண்ட நேரம் நீரில் விளையாடினுல் கண்ணும் சிவக்கும். சும்மா குடித்துக்கொண்டே இருந்தால் தேனும் புளிக்கும்!” என்றாள்.

‘அந்த மாதிரி?’’

“அந்த மாதிரி ஆயிற்று அவள் கதி.”

நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; ஆர்ங்தோர் வாயில் தேனும் புளிக்கும்; தணந்தன.ஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ . அம் தண் பொய்கை எங்தை எம் ஊர்க் கடும் பாம்பு வழங்கும் தெருவில் நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே?

-கயத்துார் கிழான்

802. வெளுத்த துணியும் உளுத்த மனமும்

வண்ணுத்தி என்ன செய்கிருள்? துணியை வெளுக்கிருள். பிறகு கஞ்சியிலே கனக்கிருள். வெயிலில் உலர்த்துகிருள்.

19