பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட் சி க ள் 29.1

நீ எமக்கு இன்னதன பல செய்யினும், கின் இன்று அமைதல் வல்லாமாறே.

-உறையூர்ச் சல்லியன் குமாரன்

{ | t

304. கோழியும் சண்டையும்

சண்டைக்கென்று சிலர் கோழி வளர்ப்பார்கள். அந்த சண்டைக் கோழிகளைப் பலர் தூண்டி உற்சாகமூட்டிச் சண்டையிடச் செய்வர்.

குப்பைக் கோழிகளும் சண்டை செய்யும். ஆனல் அதைப் பார்க்கவோ தூண்டவோ எவருமிரார்.

குப்பைக் கோழிச் சண்டைபோல் ஆயிற்றே என்று வருந்தினுள் அவள். ஏன் ? -

காதலிஞ்ல் வருந்துகிருள். காதலன்பால் தூது செல்வா ரில்லை. காதலுக்கு ஆறுதல் கூறுவாருமில்லே. வீட்டுக்குள் கிடந்து ஏங்குகிருள். கண் தர வந்த காம ஒள் எரி என்பு உற நலியினும், அவரொடு பேணிச் சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்யசிமே வந்து அஞர் களைதலே அவர் ஆற்றலரே ; உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் குப்பைக் கோழித் தனிப்போர் போல, விளிவாங்கு விளியின் அல்லது, களேவோர் இலே - யான் உற்ற நோயே.

-குப்பைக் கோழியார்

305. அடிவைத்த அதிர்ஷ்டம்!

நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன். ஒருத்திமீது காதல் கொண்டான். மணம் ஆயிற்று. இல்லறம் தொடங்கியது. கொஞ்சம் செல்வம் பெருகியது. பாண் பிடித்த