பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 கு று ங் தொ ைக க்

வளின் பாக்கியம். ஆனால் அவனே மதியிழந்தான். ஆடல் மகளிர் வலையில் வீழ்ந்தான். மனைவியைப் புறக்கணித்தான். அப்போது ஒருநாள் தோழி சொல்கிருள் அவனே நோக்கி :

‘இவள் வந்த பிறகுதான் உன் குடும்பத்திலே செல்வம் பெருகிற்று. அதற்கு முன்பு ஒரே பசு உள்ள எளிய குடும்பமா யிருந்தது என்று ஊரார் சொல்கின்றனர். அப்படிப்பட்ட பாக்கிய சாலியான உன் மனைவியை மறந்து ஆடல் மகளிருடன் விளையாடுகிருயே இது நியாயமா !”

உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும், தழை அணிப் பொலிங்த ஆயமொடு துவன்றி, விழவொடு வருதி, நீயே; இஃதோ ஒர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை பெரு நலக் குறுமகள் வந்தென, இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே.

-துரங்கலோரி

806. நுங்கும் மங்கையும்

கொண்ட கணவன். விலைமாதர் வீட்டிலிருந்து திரும்பி வந் தான். ஏற்றுக் கொள்’ என்று சிபார்சு செய்தாள் தோழி. சரி’ என்றாள் அவள்.

  • ஆளுல் பனங் கள் குடிக்கச் சென்றாேர் கள்ளைக் குடித்து விட்டு நுங்கையும் கொண்டு வருவது போலாகுமே” என்றாள்.

“அப்படி என்றால் என்ன ?” “அந்த விலைமாது இங்கே வந்து என்னேயும் அவமானம் செய்து மீண்டும் என் கணவனைக் கொண்டு சென்றால் என் செய் வேன் ? என்று தவித்தாள். கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப் பாளே தந்த பஞ்சிஅம் குறுங் காய் ஓங்கு இரும் பெண்ணே நூங்கொடு பெயரும் ஆதி அருமன் மூதூர் அன்ன,