பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294, கு று ங் தொகை க்

ஏதுே கோட்டு யானைச் சேந்தன் தங்தை, அரிய்ல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை கிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், அழிசி ஆர்க்காடு அன்ன இவள் பழி. தீர் மாண் கலம் தொலைவன கண்டே. -பரனா

309. கெடுத்ததைக் கொடுத்துவிடு!

‘காக்காய் பிடிக்கிறது இன்று நேற்று வந்த பழக்கமல்ல! கொன்று தொட்டு வந்தது.

அவன் மனைவியைப் புறக்கணித்து மற்றாெருத்தியிடம் மையல் கொண்டிருக்தான். அது கண்டு மனைவி கோபம் கொண்டாள்.

அவனே பொய்ச் சத்தியம் செய்கிருன். காக்காய் பிடிக் கிருன் தோழியை.

‘நான் மிக யோக்கியன்’ என்கிருன். கண்டாள் தோழி. கோபம் வந்துவிட்டது அவளுக்கு. ‘போதும் ஐயா உன் சத்தியம்! இங்கு யார் கேட்கிறார் அதை ? நீ எடுத்துக் கொண்டு போ. எங்கே இவளது அழகு ? .ே அழித்த அழகு. அதைக் கொடுத்துவிட்டுப் போ !” என்றாள். பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி, ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்

தாண்டி அன்ன என் நலம் தங்து, காண்டனை சென்மோ - மகிழ்ந 1 - நின் குளே.

-குன்றியன்

310. கசந்த வாழ்வு

தொட்டுத் தாலி கட்டிய மனைவிதான் அவள். இருந்த போதி லும் என்னவோ தெரியவில்லை. அவளேப் புறக்கணித்து விட் டிான் அவன். ஆடல் மகளிர் வீட்டுக்கே போய்விட்டான்.