பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 297

கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு,

இனிய செய்த நம் காதலர்

இன்ன செய்தல் நோம், என் நெஞ்சே!

-அள்ளுர் கன்முல்லை

313. வேம்பும் கரும்பாச்சே! கரும்பும் வேம்பாச்சே!

“என்ன, தோன் கொஞ்சம் சொல்லப்படாதா?” என்றான்.

என்ன சொல்ல ?’ என்று கேட்டாள் தோழி.

“என்னைப் பற்றி”

    • fi 2**

‘அவளிடம்தான்’

‘அவளிடமா ?”

  • ஆம்’

‘முன்பு எல்லாம் அவள் வேப்பங்காயைக் கொடுத்தால்கூட் ‘இனிக்கிறது என்று சொன்னுய்”

“ஆமாம் !’

‘இப்பொழுது ?”

‘இப்பொழுதும் அப்படித்தான்’

‘இல்லையே! நல்ல அருமையான சுனே நீர் கொடுத்தாலும் கடுக்கிறது என்கிருயே. உன் மனத்திலே அன்பில்லையே!”

வேம்பின் பைங் காய் என் தோழி தரினே, ‘தேம் பூங் கட்டி என்றணிர்; இனியே, பாரி பறம்பில் பணிச் சுனேத் தெண்ணிர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும், ‘வெய்ய உவர்க்கும் என்றணிர் . ஐய! - அற்றால் அன்பின் பாலே.

-மிளைக் கந்தன்