பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 கு று க் .ெ த ைக க்

கடற்கரைச் சோலேயிலே சூறைபோயிற்று. மறைவிலே நடந்த விஷயம். இன்று மன்றத்துக்கு வந்து விட்டது. பெற்றாேரும் பெண் கொடுக்கத் தயார். ஆனால் அவர் வந்தால் தானே ! வரக்காணுமே 1”

யானே சண்டையேனே; என் நலனே ஆன நோயொடு கானலஃதே. துறைவன் தம் ஊரானே; மறை அலர் ஆகி மன்றத்தஃதே.

-வெண்பூதி

341. நினைத்தால் வேகுதே !

‘நான் என்ன செய்வேன்? வருவேன்’ என்று சொன்னர். வரவில்லே! மாரனே அம்பு மேல் அம்பு பொழிகிருன். காமமோ தாங்க முடியவில்லை. ஆகாயத்தை அளாவி பெருகி விட்டது. அவரை கினேயாதிருப்போம் என்றாலோ அதுவும் முடியவில்லை. நினைத்தாலோ நெஞ்சு வேகுது. தாங்க முடியவில்லை. அவருக் குக் கொஞ்சம் கூடத் தெரியவில்லையே மிகக் கொடியவர்.”

உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி வான் தோய்வற்றே, காமம்; சான்றாேர் அல்லர், யாம் மரீஇயோரே.

-ஒளவையார்

343. வாடை வாட்டுதே ! |

‘வாடை வருங்காலத்தே வருவேன்” என்று சொல்லிப் போனன் அவன். வாடைக் காலமும் வந்தது. குளிர் தாங்க முடியவில்லை. காரைகளும் மீன் தேடுவதை விட்டன. ஆனல் அவன் வரவில்லே!

‘வரவில்லையே’ என்று ஏங்கினுள் அவள்.