பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 325

இங்கே இருக்க முடியாது. உன் காதலர் வந்தால் நல்லது. அதுவும் சிக்கிரம் வந்தால் நல்லது’ இருள் திணிந்தன்ன ஈர்க் தண் கொழு நிழல், நிலவிக் குவித்தன்ன வெண் மணல் ஒரு சிறை, கருங் கோட்டுப் புன்னேப் பூம் பொழில் புலம்ப, இன்னும் வாரார்; வரூஉம், பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே.

-ஐயூர் முடவன்

849. காதல் கொக்கு!

காரை ஒன்று. கிழப் பருவம். சிறகு உதிர்ந்து போயிற்று. பறக்க முடியாது. கிழக்குக் கடற்கரையிலே கிடைக்கும் மீனே உண்டு பசியாறி வந்தது.

முன்பு ஒரு சமயம் மேற்கு கடற்கரைக்குப் பறந்து போய் அயிரை என்ற மீனே உண்ட கினேவு வந்தது அதற்கு. ஆசையும் வந்தது. மேற்குக் கடற்கரைக்குப் பறந்து செல்ல எண்ணியது. சிறகை அடித்தது. தலையைத் தூக்கித் தூக்கிப் பார்த்தது. எங்கே? ப்றக்க முடிந்தால்தானே !

“அந்த மாதிரி ஆயிற்றே என் கதி’ என்று ஏங்கினன் அவன். ஏன் ? காதலியைக் காண முடியவில்லை.

குண கடற் திரையது பறை தபு நாரை திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அணவங்தாஅங்குச் சேயள் அரியோட் படர்தி , நோயை - நெஞ்சே! - நோய்ப் பாலோயே.

-பரணர்

350. நாரையும் நாரியும்

“கடற்கரையிலே, ஒரு மரம். அதன் கிளை ஒன்று. தாழங் திருக்கிறது. அலே வந்து அதன்மீது மோதுகிறது. அந்தக் கிளே