பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 கு று க் .ெ தா ைக க்

ஊரோ கன்றுமன், மாங்தை; ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.

-கூடலூர் கிழார்

t

354. குளிரும் கூற்றமும்

“வருந்தாதே’ என்றாள் தோழி. ‘கான் என்னடி செய்வேன்?’ என்றாள் அவள். ‘வந்து விடுவார்’ ‘கூதிர் வந்து விட்டதே. கூற்றுவன் போல் வந்து விட்டதே. ஊதைக் காற்று வீசுதே. என் உயிர்கொண்டு போகும் போல் இருக்கிறதே!’ யாது செய்வாம்கொல்-தோழி!-நோதக நீர் எதிர் கருவிய கார் எதிர் கிகள மழை ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய கூதிர் உருவின் கூற்றம் காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே?

-கச்சிப்பேட்டு நன்னகையார்

355. அம்மையும் வெம்மையும்

“கதிரவன் மலே வாயில் விழுந்தான். வெம்மை தணிந்தது. துன்பந்தரும் மாலே வந்தது. காதலர் எங்கிருக்கிருரோ? அழகாக இருந்த கான் அழகிழந்திருப்பதை அவர் அறிவாரோ என் னவோ? இந்தக் காற்று படுத்தும் பாட்டை அவர் அறிவாரோ மாட்டாரோ? அறிந்திருந்தால் வந்திருப்பாரே! துன்பம் தாங்காது துடிப்பாளே என்று வந்திருப்பாரே!” என்று புலம்புகிருள் அவள். சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப் படர் சுமந்து எழுதரு பையுள் மாலே, யாண்டு உளர்கொல்லோ, வேண்டு வினை முடிகர்?