பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 339

‘இன்னது, இரங்கும் என்னர் அன்னேதைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச் செய்வுறு பாவை அன்ன என் மெய் பிறிதாகுதல் அறியாதோரே!

-தேரதரன்

356. கன்னியும் கண்வலையும்

“ஏன் இப்படி யிருக்கிறாய் கண்பா?’ என்று கேட்டான் தோழன்.

“எல்லாம் அவளால் வந்த வினே!’

‘எவளால் வந்த வினே?”

“அந்த மீனவர் மகளால்’’

“மீனவர் மகளா?’

‘ஆம்’

“அங்கு ஏன் போனுய்?”

போனேன்’’

‘உனக்கு வேறு வேலேயில்லேயோ?”

‘வேறு வேலையாகத்தான் போனேன்!’

“இந்த வேலையை ஏன் மேற்கொண்டாய்?”

“நான் கொள்ளவில்லையே! அவள் வலே வீசிள்ை!’

‘என்ன வலை?”

கண் வ&ல!’’ .

“அதில் சிக்கி விட்டாயாக்கும்’

‘நான் மாத்திரமல்ல. வேறு எவர் சென்றாலும் சிக்குவர்!’

“மெய்யாகவா?’

‘கண்ணுல் கண்டதைக் கூறுகிறேன். பொய் கூறும் வழக்க u86!**

அறிகரி பொய்த்தல் ஆன்றாேர்க்கு இல்லை; குறுகல் ஒம்புமின் சிறுகுடிச் செலவேஇதற்கு இது மாண்டது என்னது, அதற்பட்டு, ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்