பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 33 i

மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு இரங்கேன் - தோழி! - ஈங்கு என்கொல் ? என்று, பிறர்பிறர் அறியக் கூறல் அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே?

-உலோச்சன்

I

359. நெ ஞ் சு ம் கி னை ப் பு ம்

இரும்புப் பட்டறை ஒன்று. ஏழுருக்கும் பொது. அங்கே அமைக்கப்பட்ட துருத்தி புஸ் புஸ் என்று காற்றுளதுகிறது. அது போல மூச்சு விட்டு வருந்தினுள் அவள்.

“ஏன் வருந்துகிறாய்?’ என்று கேட்டாள் தோழி.

“அதோ பார் வெளவால்கள் மரங்களே நோக்கிப் பறக்கின் றன. மாலே வந்து விட்டது” என்றாள்.

‘வருந்தாதே’

  • எனது தனிமைக்காக வருந்தவில்லே நான். ஆனல் வெளி யூரிலே அவர் எப்படி வருந்துகிருரோ என்பது குறித்தே வருந்து கிறேன்’ என்றாள். தாஅவல் அஞ்சிறை நொப் பறை வாவல் பழுமரம் படரும் பையுள் மாலே, எமியம் ஆக சங்குத் துறந்தோர் தமியர் ஆக இனியர்கொல்லோ? ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஒர் ஊர் யாத்த உலே வாங்கு மிதி தோல் போலத் தலைவரம்பு அறியாது வருங்தும், என் நெஞ்சே.

-கச்சிப்பேடடு தன்னுகையார்

360. காண வந்தான்-நாணச் செய்தாய் ! i நெய்தல் நாட்டு இளவல் ஒருவன். ஒருத்தி மீது காதல்

கொண்டான். தேர் ஏறி வந்தான். வந்த காரியம் நடைபெற

வில்லை. சென்றான். அப்போது தோழி:சொல்கிருள் :