பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 கு று ங் தொ ைக க்

சில நாட்கள் சென்றன. ஒருநாள் பகல் நேரம். அவன் அருகாமை யில் நிற்கிருன். அப்போது தோழி சொல்கிருள் :

‘ஏதடி இரவு நேரத்திலே யாரோ தேரில் வருகிருேைம ! என்று கூறித் தாய் துளைக்கிருள். என் போன்ற இளம் பெண் கள் இன்னும் எவ்வளவோ பேர் இந்த ஊரில் இருக்கிரு.ர்கள். அவர்களே எல்லாம் அப்படியா கேட்கிருள் அவர்களது தாய் ?”

‘பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி, பனிக் கழி துழவும் பாள்ை, தனித்து ஓர் தேர் வந்து பெயர்ந்தது என்ப. அதற்கொண்டு, ஒரும்.அலேக்கும் அன்னே ; பிறரும் பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் இளையரும் மடவரும் உளரே ! அலேயாத் தாயரொடு கற்பாலோரே.

-கபிலர்

367. வம்பு குறித்து வருந்தினுள்

கடற் கரையிலே தாழை அதிகம். பார்ப்பதற்கு வேலியிட்டது போல் இருக்கும். அத்தகைய கடல் நாட்டு இளவல் ஒருவன். அவள்மீது காதல் கொண்டான். சிலநாள் இன்பமாக இருந் தான். பிறகு பிரிந்தான். வரவில்லை. வருந்துகிருள்.

“எதற்காக வருந்துகிறாய்?’ என்றாள் தோழி. அவர் பிரிவையோ, எனது கலனே அழித்ததையோ எண்ணி வருந்த வில்லையே!” என்றாள் அவள்.

‘பின் எதை எண்ணி வருந்துகிறாய்?’ *விஷயம் வெளிப்பட்டுப் போனல் ஊரார் வம்பு அளப்பார் களே. அதை எண்ணினேன் வருந்தினேன்.”

கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்

கலம் இழந்ததனினும், கனி இன்னதே - வாள் போல் வாய கொழு மட்ற் தாழை