பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

842 கு று க் ெத ா ைக க்

376. கா த ல் எ ச் ச ரி க் ைக

காதலன் வந்து நிற்கிருன் சிறிது தூரத்திலே. கண்டு விட்டாள் அவள். தனது மனத் துயரை வெளியே கொட்ட வேண்டும். அதை அவனும் அறிய வேண்டும். இதுவே அவளது ஆசை. எனவே தோழியிடத்திலே சொல்கிறவள்போல் சொல் கிருள். ஏன் ? அவன் அறிய வேண்டும் என்பதற்காக. என்ன சொல்கிருள் ?

‘அவரைக் கண்டுவிட்டால் ஏதாவது சொல்லிவிடப் போகிறாய். நான் வருந்தி மெலிகிறேன் என்று. இப்படி வருந்த விடலாமா என்று இடித்துக் கேட்டுவிடாதே. எச்சரிக்கை !’

அம்ம வாழி - தோழி! - புன்னே அலங்குசினே இருந்த அம் சிறை நான்ர உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில் கள் காறு நெய்தல் கதிரொடு கயக்கும் தண்ணம் துறைவற் காணின் முன் நின்று, கடிய கழறல் ஒம்புமதி - தொடியோள் இன்ன்ஸ் ஆகத் துறத்தல் நும்மின் தகுமோ ? என்றனே துணிந்தே.

-பெரும்பாக்கன்

377. மீ ன வ ர் கு ல ம ங் ைக

கடல் நாடு. மீனவர் படகுகளில் ஏறிச் செல்கின்றனர் மீன் பிடிக்க; சுரு மீன் பிடிக்க. எறி உளி எடுத்துச் செல்கின்றனர்; கூர்மையான உளி அது. எறிந்த உடனே சுரு மீனைக் கொன்று விடும் உளி. அவர் தம் ஆரவாரம் கண்டு அன்னங்கள் பயந்து ஒடுகின்றன.

இந்த மீனவர் குலத் தோன்றல் ஒருவன் ; இளைஞன். கட்டழகி ஒருத்தி மீது காதல் கொண்டான்; கயல் விழியாள்