பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 கு று க் தொ ைகக்

கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு அடைதரைத் தாழைக்குழிஇ பெருங்கடல் உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ! தொல் நிலை நெகிழ்ந்த வளையள், சங்குப் பசந்தனள்மன் என் தோழி - என்னெடும் இன் இணர்ப் புன்னேஅம் புகர் நிழல் பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.

-அம்மூவன்

379 தோள் நெகிழ்வது ஏன்? தோழி?

காதலன் வந்து கிற்கிருன் சிறிது தொலைவிலே. அவனது காது கேட்கச் சொல்கிருள் :

“அலே மோதும் கடற்கரையிலே உள்ள சோலேயிலே முதன் முதலாக அவரைக் கண்டேன். காதல் கொண்டேன். அடைக் தேன் அணேத்தேன்; இன்புற்றேன். இன் மொழி கேட்டேன் கேட்ட செவிகள் வாளாயிருக்கின்றன. கண்ட கண்கள் வாளா யிருக்கின்றன. ஆனல் அணேந்த தோள் மாத்திரம் இப்படிச் சோர்ந்து போகின்றதே! ஏன் ?” இது ம்ற்று எவனே - தோழி! - முது நீர்ப் புணரி திளைக்கும் புள் இமிழ் கானல், இணர் வீழ் புன்னே எக்கர் நீழல், புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற் கண்டனமன், எம் கண்ணே ; அவன் சொல் கேட்டனமன் எம் செவியே ; மற்று - அவன் மணப்பின் மாண்கலம் எய்தி, தணப்பின் ஞெகிழ்ப, எம் தடமென் தோளே ?

-வெண்மணிப் பூதி

380. மறந்த நெஞ்சு

‘இன்று அவன் வரட்டும். சிரித்துப் பேசுகிறேனு பார். முகம் கொடுத்துப் பேசப் போவதில்லை. கடு கடுப்புடனிருக்கப்