பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 85

தண் வரல் வாடை தூக்கும் கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.

-கிள்ளிமங்கலங் கிழார்.

8. வண்டிக் குதிரையும் வளைந்த மூங்கிலும்

மலே நாட்டிலே மூங்கில் அதிகம். இளம் மூங்கிலே வ&ளத் துத் தின்கிறது யானே. அப்படித் தின்கிறபோது பிடி கழுவு கிறது. அப்போது வளைந்த மூங்கில் என்ன செய்கிறது ? விர்’ என்று மேலோங்கிச் செல்கிறது. இது எப்படியிருக்கிறது ? வண்டியிலே பூட்டிய குதிரையை அவிழ்த்துவிட்ட உடனே அது எப்படி வேகமாகத் துள்ளிக் குதிக்குமோ அந்த மாதிரி இருக் கிறது. இத்தகைய மலை நாட்டு இளைஞன் ஒருவன், கட்டழகி ஒருத்தியைக் கண்டான் ; காதல் கொண்டான். அவளும் அவன் மீது காதல் கொண்டாள். இந்த இரண்டு பேர்வழிகளும் திருட னுக்குத் தேள் கொட்டியது மாதிரி இருக்கிறார்கள். ஒருவர் காதலே மற்றாெருவரிடம் சொல்ல வில்லை.

ஆல்ை, அவள் தனது காதலைத் தோழியிடம் சொல்லி வருந்தினுள்.

‘அவசரப் படாதே! இரு பார்க்கலாம்’ என்றாள் தோழி. ஒரு நாள் அவன் வந்தான். தோழியிடம் தனது வருத்தத் தைத் தெரிவித்தான். ‘ஆகட்டும், பார்க்கலாம்” என்று சொல்லி வைத்தாள் அவள். .

  • அடியே பழம் நழுவிப் பாலிலே விழுந்து விட்டது. வெயில் காலத்திலே காளை மாடு புஸ் புஸ் என்று அவதிப்படுமே அந்த மாதிரி வந்தான் அவன்’

வந்து என்ன சொன்னன் ?” ‘காதலால் தவிக்கிறேன் என்றான்’ *நாமும் அதே மாதிரி தவிப்பது அவனுக்குத் தெரியாது போலிருக்கிறது’

“அவன் வளைந்து வந்திருக்கிருன் மூங்கில் போல. பி.கு. செய்யாதே. கிமிர்ந்து விடுவான்.'