பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 353

“என்ன செய்கிறது?’

‘கழியிலே நீர் மிகுந்தால் உயர்ந்தும், நீர் குறைந்தால் தாழ்ந் தும் அலையும் தாழ்ை போல் அலைகிறதே’

காரணம் என்ன?”

“அவர் மீது காமம் அதிகமானல் அவரது வரவை விரும்பு கிறது. வழியிலே உள்ள துன்பங்களே கினைத்தால் வருந்துகிறது. இப்படிக் கலங்குகிறதே.”

காமம் கடையின் காதலர்ப் படர்ந்து, நாம் அவர்ப் புலம்பின் நம்மோடு ஆகி, ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை, அழுவம் கின்ற அலர் வேர்க் கண்டல் கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஒதம் பெயர்தரப் பெயர்தந்தாங்கு, வருந்தும்-தோழி!-அவர் இருந்த என் நெஞ்சே.

-அம்மூவன்

898. வலிவிலா நெஞ்சமும் வலிவும்

குரா மரங்களும், புன்க மரங்களும் அரும்பின ; மலர்ந்தன. மனத்திற்கு இனிமை பயந்தன.

காதலன் வருவான் என்று எண்ணினுள்; வரவில்லை.

“சரிதான்; சென்ற காரியம் முடியவில்லை போலிருக்கு. முடிந்ததும் வருவார்’ என்று மனம் தேறிள்ை.

தேறினலும் பொறுத்திருக்க வேண்டுமே.

“எப்படிப் பொறுத்தாய்?’ என்று கேட்டாள் தோழி.

எனது வலிவிலா நெஞ்சிலே வலிமை யுண்டாக்கினேன்; பொறுத்தேன்’ என்றாள்.

பல் வீ படரிய பசு கனேக் குரவம் பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச் சினை இனிது ஆகிய காலேயும், காதலர் பேனர் ஆயினும், பெரியோர் நெஞ்சத்துக்

23