பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 359

விளக்கக் குறிப்புகள்

குறுந்தொகைப் பாடல்கள் 401. இவற். றைப் பாடிய புலவர் பலர்; பாடப்பெற்றாே ரும் பலர். இவர்களைப் பற்றிய சிறு குறிப்பு களே இப் பகுதியிலே காணலாம்.

பலவிதமான செடிகள், கொடிகள், மலர் கள், மரங்கள், ஊர்வன, கடப்பன, பறப்பன பற்றிய குறிப்புகள் பாடல்களிலே வருகின் றன. அவை பற்றிய விளக்கங்களையும் இப் பகுதியிலே காணலாம்.