பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 37

பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து எல்லாரும் அறிய நோய் செய்தனவே . தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப் பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஒப்புவாள், பெரு மழைக் கண்ணே ! e

-மள்ளஞர்

10. இன்பமும் அதன் பின்பும்

செங்கரும்பு போன்ற சிங்காரி ஒருத்தி அவளேக் கண்டான் ஒரு காஅள. காதல் கொண்டான். அவளும் அவன் மீது காதல் கொண்டாள். இருவரும் உள்ளம் ஒன்றாயினர். உடலும் ஒன்றாயினர்.

‘நேரமாகி விட்டது” என்றாள் அவள். “சிக்கிரம் போக வேண்டுமோ?’ என்றான். “ஆம்’ என்றாள். “ஏன்’ என்றான். ‘எவராவது வந்தால்... போய் வா’ என்றான். கலந்த கூந்தலைச் சரி செய்து கொண்டாள். உடுத்திய துணி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள் : போனள். அவளேயே பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்; நீண்டதொரு பெருமூச்சு விட்டான்.

ஆகா! என்ன அழகு! என்ன அழகு! இன்பமடா இன் பம்! இன்பச் சுரங்கம் !’ என்று கூறிக் குதித்தான்.

கண்கள் இரண்டையும் முடிக் கொண்டான். பற்களை இறு கக் கடித்துக் கொண்டான். உதட்டை மூடிக் கடித்தான். கைகளே இரண்டையும் கட்டிக் கொண்டான்.

“ஆகா! அந்த மேனி! பஞ்சணே போன்ற மேனி! மெல்லிய மேனி 1 அணைத்தேன்! ஆனந்தம் 1 ஆ ன ங் த ம் 1’ என்று புலம்பினன்.

போ ! போ ! என்னல் சொல்ல முடியாது. அப்பேர்ப்பட்ட வள்’ என்றான்.

’ என்றாள்.