பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 கு று க் .ெ த ைக க்

பாடப் பெற்றவர்கள்

அதிகன்

பசும்பூட் பாண்டியனது படைக்குத் தலைவன். நடு கிலேமை

யுடன் போர் செய்தவன்.

அகுதை

வீரபானம் செய்து வீரர்களுடன் மகிழ்ந்து வாழ்ந்தவன் தன்

பால் வரும் அகவல் மகளிருக்கு யானைகளைப் பரிசாக

வழங்கியவன்.

அழிசி- -

சேக்தன் என்பவனுடைய தந்தை. வீரபானம் செய்து

விலங்குகளே வேட்டையாடியவன். வாள் வீரர் பலர்க்குத்

தலைவன். ஆர்க்காடு எனும் ஊரினன்.

ஆய்

பொதியில் மலைத் தலைவன்.

எவ்வி

இசை வல்லவர்களைப் பாதுகாத்தவன். பாணர்களுக்குப்

பொன் மலர் பரிசு வழங்கியவன்.

எழினி

கடை எழு வள்ளல்களில் ஒருவன். இவனது ஆனிரை

கவர்ந்து சென்றனர் எதிரிகள். அவர்களுடன் போர் செய்து

பசுக்களே மீட்டு வந்தான்.

f–

வல்வில் ஒரி என்று புகழ்பெற்றவன். அதாவது ஒரே

சமயத்தில் பல பொருள்களைத் துளைக்கும் ஆற்றல் மிக்க வில்

வீரன்.

கட்டி

இவன் ஒரு குறுகில மன்னன். வல்வேல் கட்டி என்று

புகழப் பெற்றவன். எதிரிகளின்மீது வேல் எறிந்து தாக்குவதில்

ரேன்.