பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 கு று ங் .ெ த ைக க்

கொல்லி

இம்மலே பொறையனுக்குரியது என்று பரணர் குறிப்பிடு கிறார். வல்வில் ஒரிக்கு உரியது என்று கபிலர் குறிப்பிடுகிரு.ர். இம் மலேவியிலே உள்ள கொல்லிப் பாவை பற்றியும் கூறு கின்றனர். பறம்பு

பாரி எனும் வள்ளலுக்குச் சொந்தமான மலை. இங்கே உள்ள சுனே நீர் தை மாதத்திலே மிகக் குளிர்ச்சியுடனிருக்குமாம், பொதியில்

ஆய் என்பவனுக்குச் சொந்தமான மலே. காந்தளும் வேங்கையும், சந்தனமும் மலிந்தது.

ஊர்வன, நடப்பன, பறப்பன

ஆமான்

காட்டுப் பசு. இதன் கன்றைக் கொண்டுவந்து வேடர் வளர்ப்பர்.

ஆமை

ஆமையின் பிள்ளைக்குப் பார்ப்பு என்று பெயர். எலி

வீட்டு எலிக்கு இல்லெலி என்று பெயர். ஓந்தி

பாலை நிலத்தில் வாழ்வது. கருக்கருவாள் போன்ற முதுகு. ஆண் ஒத்திக்குப் போத்து என்று பெயர். செந்நாய்

இது பெரும்பாலும் பாலை கிலத்திலே காணப்படுவது.

நீர் நாய்

நீரில் வாழ்வது. வாளே மீனே உண்ணும். இதன் முதுகிலே கோடுகள் இருக்குமாம். அவை பிரப்பம் பழத்தின் மேலுள்ள கோடுகள் போலவே தோன்றுமாம்.