பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 கு று ங் தொ ைக க்

இற்றி

இச்சி என்பர் ; இத்தி எனவும் கூறுவர். இத்தியின் வேர் கல்லின் மேல் படர்ந்திருக்கும். தொலைவிலிருந்து காண்பவருக்கு நீர் அருவி போல் காட்சி தரும்.

இருப்பை- -

பாலே நில மரங்களுள் ஒன்று. வேனிற்காலத்திலே மலர்வது.

உகாய்

பாலே கிலத்திலே உள்ள மரங்களில் ஒன்று. இதன் அடி

மரம் சாம்பல் நிறத்துடனிருக்கும். எனவே, புருவின் முதுகுக்கு

உவமை கூறப்படுகிறது. இந்த உகாய் மரத்தின் காய்கள் உருண்

டையாயிருக்கும் ; மஞ்சள் நிறத்துடனிருக்கும். பொன்காசுக்கு

உவமை கூறுவது வழக்கம்.

ஈங்கை

ஒருவகைச் செடி. கூதிர் காலத்திலே மலர்வது. நுண்ணிய

முட்களை உடையது. இதன் அரும்பு செங்கிறமானது.

ஐயவி

ஐயவி என்பது வெண் சிறுகடுகு, ஞாழல் மலருக்கு உவமை

கூறப்படுவது.

ஐவனம்

மலேயிலே விளையும் நெல்வகைகளில் ஒன்று. அருவி அருகே

பயிர் செய்யப்படுவது. குறிஞ்சி கில மக்களின் உணவுப்

பொருள்.

ஒமை

பாலே நில மரம். இதன் பட்டையை உரித்துத் தின்னும்

யானே. இதன் கிளையிலே பருந்து இருந்து ஒலிக்கும்.

காஞ்சி

வயல்களின் அருகே வளரும் மரம். இதன் மலர் மணம்

உள்ளது. இதன் மலர் கொத்துக்கு ‘உவமை எது ? பயறு.