பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள்

397

அ ரு ஞ் சொல் அ. க ரா தி

அகவன் மகள்-கட்டுவிச்சி, குறி

சொல்பவள் அகவல்-அழைத்தல் அகழ்தல்-தோண்டுதல் அகன்- மனம் அகன்றலே-விரிந்த இடம் அச்சிரம்-முன்பணி அசாவாது-வருந்தாது அசைவளி-தென்றல் அஞ்சி-அதியமான் .ெ டு மா ன் அஞ்சி. கடைஎழு வள்ளல் களில் ஒருவன் அடுதல்-அழித்தல், கொல்லுதல் அண்டர்-இடையர் அணே-படுக்கை அத்தம்-அருவழி அதவம்-அத்தி அமலே-ஒலி அரவம்-ஒலி அரில்-பிணக்கம் அல்கல்-இரவு அலமரல்-சுழலுதல் அ ல வ ளு ட் டு த ல்-கண்டுகளே

அலேத்தல் அவலம்-கவலே அவிதல்-அடங்குதல் அவிழ்-சோறு அவிழ்தல்-மலர்தல் அழல்-அழுதல் அழிதல்-இரங்குதல் அழுங்கல்-ஆரவாரம் அளி-இரக்கம் அளே-எறும்புப் புற்று அறல்-கருமணல் அறுகை-அருகம்புல் அறை-பாத்தி, பாறை

ஆகம்-மார்பு ஆசு-குற்றம் ஆட்டி-பெண் ஆட்டுதல்-அலேத்தல் ஆடுதல்-சொல்லுதல், நீராடுதல்,

விளையாடுதல் ஆய்தல்-ஆராய்தல் ஆர்-காம்பு ஆர்தல்-உண்ணுதல் ஆரம்-சந்தனம், முத்து ஆராமை-தெவிட்டாமை

இகுத்தல்-அடித்தல் –

ணர்-பூங்கொத்து இணை-இரண்டு இமிழ்தல்-ஒலித்தல் இயங்குதல்-செல்லுதல் இயம்புதல்-ஒலித்தல் இயல்-சாயல் இயலுதல்-கடத்தல் இரலை-ஆண்மான் இறத்தல்-கடத்தல் இறந்தோர்-கடந்தோர்

உகுதல்-உதிர்தல் உம்பர்-அப்பால் உமணர்-உப்பு விற்போர் உருத்தல்-தோன்றுதல் உலேதல்-வருந்துதல் உவலே-தழை உமத்தல்-வருந்துதல் உழை-பககம் உள்ளுதல்-நினைத்தல்

ஊகம்-கருங்குரங்கு