பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 41

“அவனே ஊமை. வாய் திறந்து பேச முடியாது. கையும் கிடையாது. பாறையிலே வெண்ணெய் இருக்கிறது. அதற்குக் காவல் இருக்கிருன் அவன். வெயில் ஏற ஏற என்ன ஆகிறது ? பாறை மீது உள்ள வெண்ணெய் உருகுகிறது. அதை எடுத்து அப்பால் வைக்கலாம் என்றாலோ கை இல்லை. வாய் திறந்து யாரையாவது அழைக்கலாம் என்றாலோ வாய் ஊமை. அந்தக் கதையாகத்தான் இருக்கிறது எனது கிலே.”

“ஆமாம், தோன் நன்றாயிருக்கிறயே. நன் ருகப் பேசுகிறாய். ஊமையில்லை. கையும் நன்றாக இருக்கிறது. அப்புறம் என்ன ?”

‘கையிருந்தும் முடவன்தான். வாயிருந்தும் ஊமைதான் இந்த விஷயத்தில்’

‘எந்த விஷயத்தில் ?”

காதல்’

‘ஊஹாம் ! அப்படிச் சொல்லு’

இடிக்கும் கேளிர் ‘தும் குறை ஆக நிறுக்கல் ஆற்றினே கன்று மன் தில்ல; ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று, இங் நோய் ; கோன்று கொளற்கு அரிதே !

-வெள்ளிவீதியார்

15. தூண்டிலும் மூங்கிலும்

மலே நாட்டிலே மூங்கில் வளர்ந்திருக்கிறது. அதிலே இளம் குருத்தான மூங்கிலேப் பிடித்து வளைத்துக் கொண்டிருக்கிறது காட்டு யானே.

அந்த நேரத்திலே தினேப்புனங்காவலர் கூச்சல் போட்டுக் கவண் கல் விடுகின்றனர்.

அது கண்டு மருண்டது யானே. வளைத்த மூங்கிலே விட்டு விட்டது. மூங்கில் குருத்து விர் என்று மேலே போயிற்று. ஏது