பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கு று ங் தொ ைக க்

26. பரிசமும் பலாச் சுளையும் !

தித்திக்கும் தீஞ்சுவைப் பலா மரங்கள் மலிந்த மலே நாடு. அங்காட்டு இளைஞன். ஒருத்தி மீது காதல் கொண்டான். அவளே மணம் செய்வதற்கு முயற்சி செய்தான். அவளது செவிலித் தாயிடம் சென்றான். பரிசம் போட வந்திருக்கிறேன்’ என்றான். அவளும் அதை மற்றையோரிடம் சொன்னாள். எல்லாரும் ஏற்றுக் கொண்டனர்.

“சரி” என்றனர். இந்த அமுத வாக்கு இருக்கிறதே, இதைத் தோழி அறிந்தாள். அவளிடத்திலே சொல்கிருள். எவ ளிடம் ? தலேவியிடம். எப்படிச் சொல்கிருள் ? நேர்முகமாகச் சொல்கிருளா ? இல்லே. மறைமுகமாகச் சொல்கிருள்.

‘அவள் வாழ்க’ என்றாள்.

“எவள்?’ என்று கேட்டாள்.

“என் தாய் ; உன் செவிலி’

  • ஏன் g

‘உயிர் போகாமல் தடுத்தாள் ; புகழ் பெற்றாள்’

‘எவர் உயிர் போக இருந்தது ? அதைத் தடுத்தாள் ? புகழ் பெற்றாள் ?”

‘உன் உயிர்தான்”

‘எப்படித் தடுத்தாள்’

‘'தேவாமிர்தத்தைக் கொடுத்துத் தடுத்தாள்’

தேவாமிர்தமா ?”

    • ஆம்’

‘அது எங்கிருந்து கிடைத்தது ?”

    • girdist(Bab 1

‘என்னடி புதிர் போடுகிறாய்”

“புதிர் அல்ல. சொல்கிறேன் கேள். ேத வா மிர் த ம் போன்றதொரு சொல்’’

“என்ன சொல் அது ?”

  • ஆகட்டும். சம்மதம்’ என்ற சொல்”

“எதற்குச் சம்மதம் ?”