பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 55

கழுத்திலே கட்டப்பட்ட மணி. ஈ வந்து துன்புறுத்துவதால் அடிக்கடி தலையை ஆட்டி ஒட்டுகிறது காளே. அப்போது மணி சப்தம் கேட்கிறது. -

காதலனைப் பிரிந்து வாடும் துன்பத்தினலே கண்ணிர் வடிக் கிருள். ‘எனது துன்பத்தைக் கேட்டு அறிய எவரும் இல்லையே’ என்று புலம்புகிருள்.

சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண் பொறை அரு நோயொடு புலம்பு அலேக் கலங்கி, பிறரும் கேட்குநர் உளர்கொல்? - உறை சிறந்து, ஊதை துாற்றும் கூதிர் யாமத்து, ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும் நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.

-வெண்கொற்றன்

29. பிரிவும் பரிவும்

அன்பே’
  • ஆருயிரே 3.3
  • இன்பமே ’
  • பிரியேன் ’’
  • பிரிந்தால் உயிர்தரியேன் ’’
  • கடம்பத்து அமர் கடவுள் ஆணை ‘

இவ்விதம் ஆணேயிட்டான். இன்பம் துய்த்தான். பின்னே என்ன ஆயிற்று ? பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றான். பிரிவு தாங்க முடியாது துன்பமுற்றாள் அவள். நெற்றியில் பசலே படர்ந்தது. தோள் நெகிழ்ந்தது.

இக் கிலேயில் திடீரென்று ஒர் எண்ணம் தோன்றியது அவ ளுக்கு. பிரியேன் என்று சொன்னரே ! கடவுள்மீது ஆணே யிட்டாரே !. இப்போது பிரிந்து சென்றாரே !. நாம் வருந்து கிருேமே 1 அதனுல் கடவுள் அவரை வருத்துவாரோ என்று எண்ணினுள்.

  • ஆண்டவனே அவரை வருத்தாதே 1 என்பால் ஏற்பட்ட