பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 குறுங் .ெ த ைக க்

32. அருவியருகே மருவினுள் !

“என் இப்படி, வாடியிருக்கிறாய்?”

  • ஒன்று மில்லே அங்கே ஒரு மங்கையைக் கண்டேன். ’’

சிே ரங்கே ??? -

‘மலேயிலே விழுந்து ஓடி வரும் அருவியானது பாறையின் வெடிப்புகளிலே தடைப்பட்டுச் சல சல’ என்று ஒலித்து ஒடு கிறது. அந்த இடத்திலே ஒரு சிற்றுார். அந்த ஊரிலே ஒரு குறவன். அவனுடைய மகள் ’

‘ ஆ, அப்படிச் சொல்லு ’’

‘ குறத்தி மீது காதல் கொண்டாய்”

  • ஜிலு ஜிலு என்றிருந்தாளடா ?”
  • கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தாளோ ? அப்புறம் ?”

‘அவளுடைய பெருத்த தோள்......”

‘ என்ன செய்தது?’’

‘ என்னே அணைத்தது ”

“ அப்புறம் !’

‘ என் வலியெல்லாம் குன்றியது ”

சபாஷ்டா 1 சிங்கம் !’

வாடியிருக்கிறேன். ‘

மால் வரை இழிதரும் துர வெள் அருவி கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரல் சிறுகுடிக் குறவன் பெருங் தோள் குறுமகள் நீர் ஒரன்ன சாயல் தி இரன்ன"என் உரன் அவித்தன்றே.

-கபிலர்

33. மழை பொழியுது. வேங்கை வளருது:

“ஆமாம்! அவன் இப்படியே வந்து போய்க் கொண் டிருந்தால்....?’’

‘ இருந்தால் என்ன ?”