பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 59

“ எப்போதுதான் கலியாணம்? அவன் வருகிருன். நீயும் போகிறாய். அவ ன் பேசாமல் இருந்துவிட்டால் என்ன செய்வாய் ?’’ -

‘அடியேய் ! என்ன சொன்னுய் ? விளையாட்டாகச் சொன் ேையா! அப்படித்தான் நான் கினைக்கிறேன். ‘

  • இல்லையானல்...”

“ உன்னே என்ன பாடு படுத்துவேன் தெரியுமா? அவாை அறியாது நீ ஏதோ சொல்கிறாய். அவரது மலேயிலே மழை பொழிகிறது. அருவி பெருக்கெடுத்தோடுகிறது. வேங்கை வளர்கிறது. தெரியுமா? அந்தமாதிரி எ ன் மீ து அன்பு பொழிவார். இன்பம் பெருக்கெடுத்து ஒடும். காதல் வளருமடி தெரியுமா ?”

‘அருவி வேங்கைப் பெரு மலே நாடற்கு யான் எவன் செய்கோ ? என்றி : யான் அது நகை என உணரேன் ஆயின், என் ஆகுவைகொல் ?-நன்னுதல் நீயே.

-அள்ளுர் நன்முல்லை.

34. எல்லாம் அவன் செயல்!

அவனும் காதலித்தான். அவளும் காதலித்தாள். இருவரும் இன்பம் துய்த்தனர். பின்னே அவன் பிரித்தான். நாட்கள் பல ஆயின. வருவான் வருவான்’ என்று எதிர்பார்த்தாள். அவன் வரவில்லை. ஏக்க முற்றாள்; வருந்தினுள்; வாடினள்.

அவன் யார் ? குறிஞ்சி காட்டுச் செல்வன். பசிய நிலங்களின் நடு நடுவே சுர சுரப்பான பாறைக் கற்கள் கிடக்கும் குறிஞ்சி நாடன். அவ்விதம் பாறை இருப்பது எப்படித் தோன்றும் ? கன்கு கழுவி விடப்பட்ட யானே போல் தோன்றும். இத்தகைய மலே நாடன்தான் அவளுக்குக் காதல் நோய் தந்தவன்.

“ஏன் இப்படி யிருக்கிறாய்?’ என்று கேட்டாள் தோழி. “எப்படி இருக்கிறேன் ?” ‘உடம்பெல்லாம் பசலே படர்ந்து இருக்கிறது’