பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 67

இத்தகைய கொல்லி மலேயின் மேற்குப் பகுதியிலே ஒரு பாவை. கண்டவரை மயக்கிக் கொல்லும் பாவை. அத்தகைய பாவை போன்ற ஒர் இளம் பெண்ணேக் கண்டான் ; காதல் கொண்டான்; சிந்தை பறி கொடுத்தான்; மலே நாட்டுச் செல்வன் ஒருவன்.

சிங்தை சிதைந்து கிடந்த அவனைக் கண்டான் தோழன்.

“என்ன கவலே உனக்கு ?”

‘ஒன்று மில்லை’

‘ஒன்றுமில்லாவிட்டால் ஏன் இப்படி இருக்கிறாய் ?”

‘எல்லாம் அந்தப் பெண்ணுல் வந்த வினே’

‘எந்தப் பெண் ?”

சிறுகுடிக் குறப் பெண்’

ஒகோ !”

‘நல்ல அழகி ; பருத்த தோள்’’

‘அப்படியா ? சரி. முடித்து விட்டால் போகிறது”

“அதுதான் முடியாது போலிருக்கே’’

“அடே டே இதுக்காகவா வருந்துகிறாய் ? முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ ? வா பார்க்கலாம்.”

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் பரு இலேக் குளவியொடு பசு மரல் கட்கும் காந்தள்.அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென, கடுங் கண் வேழத்துக் கோடு கொடுத்து உண்னும் வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந்தனளே . மணத்தற்கு அரிய, பணப் பெருங் தோளே.

5cml6DIT

41. சுவர்க்க போகமும் தோற்குமே !

‘என்ன தம்பி எப்படி? சுகமா ?” ஆகா !” கல்யாணம் செய்த புதிசு’ ஆமாம்!'