பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 கு று ங் தொ ைக க்

“அப்புறம் என்ன ? பேயோ என்னவோ பிடித்து ஆட்டு கிறது உன்னே என்று எண்ணியிருக்கிறார்கள்’’

  • * g)_t**

‘உன்னைப் பிடித்து ஆட்டும் பேய் எது என்று எனக்கல்லவா தெரியும் !”

சரி. சொல்லு’

‘சொல்வது என்ன ?”

பூசாரி வரப் போகிருன்’

‘வரப் போகிருன?”

“ஆமாம்! அவன் மாத்திரம் என்ன சொல்லப் போகிருன்? பேய் பிடித்திருக்கிறது முனியனுக்குப் பூசை போட வேண்டும்’ என்று சொல்லப் போகிருன் !”

‘என்னடி வேடிக்கை யாயிருக்கு !’

“ஆமாம், வேடிக்கை தான்! இந்த வேடிக்கை பார்க்கப் பரிசம் போட்டு அவரும் விரைவில் வந்தால் நல்லது’

எதற்கு ?”

‘பேய் ஓடிப் போகும் அல்லவா’’

மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன், ‘வென்றி நெடு வேள்’ என்னும்; அன்னையும், அது என உணரும் ஆயின், ஆயிடைக் கூழை இரும் பிடிக் கை கரங்தன்ன கேழ் இருந் துறுகல் கெழு மலே காடன் வல்லே வருக - தோழி! - நம் இல்லோர் பெரு நகை காணிய சிறிதே !

-தீன்மதி காகன்

45. ஒடிந்த கிளையும் அழிந்த நலனும் !

‘நான் என்னடி பண்ணுவேன் 1”

ஏன் ?” “என் ல்ை தாங்க முடியவில்லையே!” பொறுமையாக இரு”