பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கு று ங் .ெ தா ைக க்

நில்லாமையே கிலேயிற்று ஆகலின், கல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின் கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத் தங்குதற்கு உரியது அன்று, நின் அம் கலும் கேனிப் பாஅய பசப்பே.

-மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்

6 0. UD 6Wr UD m ? ud 6IIr UD m ?

“யாரடி அவர்கள் ?” “67 6)lii ?” ‘கையிலே தடியும், தலையிலே முண்டாசும், நரைத் தலையு மாக வருகிறார்களே ! அவர்கள் !’

‘ஒ அவர்களா ? உனக்குத் தெரியாதா ?” * தெரியாதே 1” ‘பெண் பேச வந்திருக்கிறார்கள். உன் காதலன் ஊர்ப் பெரியவர்கள் !’

“அப்படியா 1 ஐயோ எனக்குப் பயமாயிருக்கே !” “என்னடி பயம் ? அவர்கள் புலியா ? கரடியா ?” ‘இல்லை. நமது பெற்றாேர் சரி என்று சொல்ல வேண்டுமே !’

“ஓ ! அதற்கா பயப்படுகிறாய்? பயப்படாதே அவர்கள் சொல்வார்கள்’

“எப்படித் தெரியும் ?” ‘வாருங்கள் !! வாருங்கள் ! உங்கள் வருகையால் பெருமை பெற்றாேம்’ என்று கூறி மலர்ந்த முகத்துடன் வரவேற்றார்களே ! அதிலிருந்தே தெரியவில்லேயா ?

“அப்பாடா! நீ வாழ்க ! தோழி.”

அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப் புரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ ? தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர்,