பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2 கு று ங் ெதா ைக க்

தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே! எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.

-பாண்டியன் ஏளுதி நெடுங்கண்ணன்

65. மாரியும் நாரியும்

இரவு நேரம். காதலனை எதிர்நோக்கி இருக்கிருள் அவள். பக்கத்திலே உள்ள மலேச்சாரல் வழியே வருவான் அவன். அந்த வழிமேல் விழி வைத்திருக்கிருள்.

இடி இடிக்கிறது. மின்னல் மின்னுகிறது. காற்று வீசு கிறது. மழை பொழிகிறது. எங்கே? அந்த மலேச்சாரலிலே.

“ஐயோ! பெருமழை பெய்கிறதே. நமது காதலன் வராமல் தங்கி விடுவானே?’ என்று ஏங்குகிருள்; அஞ்சுகிருள்.

மழைத் தெய்வத்தை வேண்டுகிருள். ‘மிழையே தெய் வமே! சர்வ வல்லமை பொருந்திய மாரியே! இமயமலையைக்கூட நீ பிளந்து விடுவாய். அவ்வளவு வல்லமை யுண்டு உனக்கு. நானே எளிய பெண். துனேயில்லாமல் துடிக்கும் பெண். காத லன் பொருட்டு ஏங்கி நிற்கிறேன். உனது இரக்கம் எங்கு உகுத்தாய்? மாரியே மனமிரங்கு!’

நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் கடு விசை உருமின் கழறு குரல் அளே இக் காலொடு வந்த கமஞ் சூல் மா மழை! ஆர் அளி இலேயோ நீயே பேர் இசை இமயமும் துளக்கும் பண்பினை; துணே இலர், அளியர், பெண்டிர், இஃது எவனே?

-ஒளவையார்