பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 99.

பெண்ணுக்குத் தகுந்த கணவனேத் தேட எண்ணினர் பெற் ருேர். பெண் கேட்டு வந்தனர் சிலர்.

“என்னடி இது, யார் யாரோ வந்து பெண் கேட்டுப் போகி ருர்களே !’ என்றாள் தோழி.

‘ஒன்றும் கவலைப்படாதே. இந்த முயற்சிகள் எல்லாம் வீண். குளத்திலே வல வீசுகிருன் வலேயன். எதற்கு ? மீன் பிடிக்க. மீன் வலையிலே ஆமை அகப்பட்டால் என்ன பயன் ? மீன் அல்லவா அகப்பட வேண்டும் ?’ என்றாள். காண் இனி வாழி - தோழி - யாணர்க் கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட மீன் வலே மாப் பட்டா அங்கு, இது மற்று-எவனே, நொதுமலர்தலேயே?

-பூங்கணுத்திரையார்

72. மடலும் மனமும்

அவள் மீது காதல் கொண்டான் அவன். ஆனல் அவள் அதற்கு இணங்க வில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். ஒன்றும் பலிக்கவில்லை. தோழியிடம் சென்றான்.

tயாவது ஏதாவது உபகாரம் செய்யக் கூடாதா ?” என்றான்.

‘என்ன செய்ய வேண்டும் ?’ என்று கேட்டாள் அவள்.

‘அவளிடம் சொல்லக் கூடாதா?’’

  • சொல்லலாம். அவள் இணங்கினுல் தானே !’

சரி, அப்படியானல் ஒன்றும் இயலாதா?’

“இயலாது”

“நிச்சயமாகவா ?”

  • நிச்சயம்’

“சரி, அப்படியானல் நான் கினைத்தபடியே செய்து விடுகிறேன்’

என்ன செய்யப் போகிறாய் ?”

“மடலேறப் போகிறேன்.”