பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பெரிய மீனக் குறி வைத்து வீசுகிருன். விசிச் சிறிது நேரங் கழித்து வலையை வலித்து இழுக்கிருன். வ ைகனக்கிறது. கருதியதினும் பெரிய மீன் சிக்கிக்கொண்டது எனக் கருது கிருன், அவன் மகிழ்ச்சி எல்லை கடந்து எழுகிறது. இம் மிஜனத் கொண்டு என்ன என்னவோ பெறத் திட்டமிடுகிருன், உள்ளம் அத்திட்டத்திற்கு உருவு அமைத்துக் கொண்டிருக்க, அவன் கைகள் வலையை வலித்துக் கரை சேர்க்கின்றன. வஐலயை விரித்து நோக்குகிருன். அந்தோ! அவன் ஆசைக் கோட்டை அடியோடு தகர்ந்து போகிறது. பெரியதோர் ஏமாற்றம் அவனே எள்ளி நகைக்கிறது. மீனக் குறி வைத்து ஒய வலையினின்றும் ஒரு பெரிய நீர் நாய், வலையைக் கிழித் துக் கொண்டு வெளிப்பட்டு ஓடுகிறது. தோழி! அப்படியும் நிகழ்வது உண்டு. வலைஞன் அதை எதிர்பார்த்திருப்பான? ஆயினும், அவன் வலேயுள் அது வந்து அகப்பட்டுக் கொள் கிறது. அதுபோல், வந்தவர் என்னே மணந்துகொள்ளவே விரும்புகின்றனர். தாம் கருதியதை அடைய, அவர்கள் அரிய பெரிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பதெல்லாம் உண்மை. ஆல்ை, தோழி! அதேைலயே அவர்களை மணக்க வேண்டி நேரிடும் என மனம் கவலற்க; மீன் வலையுள் நீர்நாய் அகப்பட, மீன பிழைத்துப் போதல் போல், அவர் மன முயற்சிக்கு நான் அகப்படாது போதலும் நிகழும். ஆகவே, வேற்று வரைவு குறித்து நீ சிறிதும் வருந்தாதே’ எனக் கூறித் தேற்றிள்ை. . . . .

காண்இனி, வாழி தோழி யாணர்க்

கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட மீன்வலை மாப்பட்டா அங்கு இதுமற்று எவனே நொதுமலர் தலையே’ a

.. a குறுந்தொகை { L7 . பூங்கணுத்திரையார்.

யாணர் - புதிது. புதிதாகவரும் கடும்புனல் நிறைந்த f ஆடைகரை நாற்புறமும் அமைந்த கரை, நெடுங்கயம்,