பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

ர்ே கால்யாத்த கிரை இதழ் குவளே

கோடை ஒற்றினும் வாடாதாகும்... கானமும் இனியவாம் நும்மொடு வரினே.” a

நீ அல்லது வேறு துணை இல்லை :

காடும் களிப்பூட்டும் காதலன் உடன் இருப்பின் எனத் தோழி உரைத்த உரையால் உள்ளம் தேறிய இளைஞன், உடன் கொண்டுபோகத் துணிந்தான். ஒருநாள், ஊரார் அயtந்து உறங்கிக் கொண்டிருக்கும் விடியற் காலே, இளைஞன் முன்னேற்பாட்டின் படி, ஒரிடத்தே வந்து காதவியை எதிர்நோக்கி இருந்தான். சிறிது நாழிகைக் கெல்லாம், தோழி அவளே மெல்ல அழைத்து வந்தாள். அவளே அவன் பால் ஒப்படைத்தாள். இருவரும் போகத் தொடங்கினர். அக் காட்சியைக் கண்டாள் தோழி; கண் கலங்கிற்று; இளமை முதல் தன்னேடு ஆடிப் பழகியவள் தன்னவிட்டுப் போகிருள்; அவள் நல் வாழ்வில் நாட்டம் உடையவள் அத்தோழி; சிறக்க வாழ்ந்தவள் செல்லும் இடத்திலும் சிறுமை உருது வாழவேண்டுமே என்ற ஏக்கம் அவள் உள்ளத்தை அரித்தது. இளைஞன் நல்லவன் ; இனி. யவன் என்பதை அவள் அறிவாள். அறிந்தும் அவள் பால் கொண்ட பேரன்பு, அவனுக்குச் சில் அறிவுரை கூறத் தூண் டிற்று. . . . .

முன் நிற்கும் பெண்ணின் இரு கைகளையும் பற்றி இளைஞன் கையில் ஒப்படைத்தாள்; அவன் கைகளைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டவாறே, அன்பl பேர்ன்புடையேன், பிரியேன்” என்று. நீ அன்று கூறிய அச் சொல் ஒன்றையே உயிர்த்துணையாய் நம்பி உன்ளுேடு

குறுந்தொகை ச88, ஒளவையார். o .

கால்யாத்த-அடியில் நிறையப்பெற்ற கோடை-மேல் காற்று. கோடைக்காலத்தில் வீசுவது; ஒற்றினும்.விசிலுைம் தும்மொடுவரின் கானமும் இனியவாம் என மாற்றுக, - -