பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

அந்திப் பொழுதாயிற்று. அன்றே ஊர் அடைதல் வேண்டும் எனும் ஆர்வத்தால் இருவரும் விரைந்து நடக்கத் தொடங்கினா; நடப்பதில் உள்ள வேகத்தால் வழியில் குறுக்கிட்ட ஒரு சிற்றுாரையும் அவர்கள் கண்டிலர். ஆனல் அச்சிற்றுார் மக்கள், காதல் வேகத்தால் வழியில் தம் ஊரை ஏறெடு ததும் நோக்காது ஏகும் அவ்விருவரையும் கண்டனர். காதலில் சிறந்தன காட்டு யானைகள், பிடி நிசர்க்கும் அந் நங்கையையும் காதர் பிடிக்குப் பிற கொடுவிலங்குகளால் கேடு வந்து ருவண்ணம் காத்து, அதன் பசித்துயர் போகத் தழையும் தண்ணிரும் கொடுத்துப் புறக்கும் களிற்றினே நிகர்ககும் நம்பியை யும் கண்ணுற்ற அச்சிற்றுார் மக்கள், அவர் அழகையும் அன்பையும் கண்டு அகம் மகிழ்ந்தனர். அவர்கள் நல்வாழ்வு பெற்று நெடிது வாழ்க எனத் தமக் குள்ளே வாழ்த்தினர்.

வாழ்த்திய மக்கள், அவ்விருவரும் தம் ஊர் எல்லையைக் கடப்பதற்கு முன், ஞாயிறு மறைந்துவிடும் என அறிந் தனர்; இனிக் கடந்து செல்ல வேண்டிய காட்டின் இயல்பை பும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர் செல்லும் வழி வாழும் ஊர்களை அற்றது; ஆறலை கள்வரும், ஊறு விளக்கும் விலங்கினங்களும் நிறைந்தது என்பதை அறிந்த அம்மக்கள், அத்தகைய கொடுமை மிகக வழியில், மாலை கழிய மையிருள் பரவும் அந்நேரத்தில், நனி மிக இளையளாய நங்கையை உடன் கொண்டு, நல்லதுணேயேதும் இன்றித் தனித்துச் சேறல் செவ்விதன்று என உணாநதன; உடனே அவ்வூ, ராருள், ஆண்டாலும், அறிவாலு முதிர்ந்தோர் சிலர், முன்சென்று இருவரையும் தடுத்து நிறுததினர். இளைஞனே நோக்கி, “அண்ட! பொழுதும போய்விட்டது; இனிப் போக வேண்டிய வழியோ பொல்லாங்கு மிகுந்தது. வழிச் செல் லும் வணிகர்களே, இடைவழியில் மறிதது, அவர்ககு இடை யூறு விளைதது, அவர் பண்டங்களைக் கொள3ளயடித்து உயிர் வாழும் கொடியோர் பலா வாழ்கின்றனர் ஆங்கே அவர்கள் யாரோ சிலரை வழியிற் கண்டு, அலைத் தற்கேற்ற இடம் நோக்கி அவரைப் பின்தொடர்ந்து வநது, அவர்கள எம்.சிற்.