பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

பால் வார்த்துக் கொண்டுவருகிருள் செவிலி; அழகிய சிறு வ&ளகள் ஒலிக்கும் தளிர் போன்ற அவள் இளங் கைகளை மெல்லப் பற்றிப் பாலை ஊட்டுகிருள்; பால் கிண்ணம் நிறைய இருப்பதைப் பார்த்து விடுகிருள் அச் சிறுமி; உடனே “இது அதிசம்; இவ்வளவு பால் வேண்டாம்; இவ் வள லை யும் என் ஞல் உண்ணல் இயலாது” என மறுத்த உரைத்துக், கைகளை ஈர்த்துக் கொண்டு ஓடி மறைந்து விடுகிருள். அக் காட்சியும் அவள் மனக் கண்முன் வந்து நிற்கிறது; அவ்விரு காட்சிகளையும் மாறி மாறிக் சானும் அத்தாயின் உள்ளம் மருளுகிறது; அத்துனே இளமையும், அறியா.ை யும் வாய்ந்த அவள், இத்துணை அறிவும், தெளிவும், ஆற்றலும் அடக்கமும் எவ்வாறு பெற்றாள். இவ்வளவையும் அவள் பாங்கு கற்றனள்’ என எண்ணி வியந்து ஏங்கிளுள் அந் நற்றாய்.

‘நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக் கழலோன் காப்பக் கடுகுபு போகி அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ்வெம் கலுழி தவ்வெனக் குடிக்கிய யாங்கு வல்லுகள் கொல்தானே? ஏந்திய செம்பொன் புனே கலத்து அம் பொரிக் கலந்த பாலும் பல என உண்ணுள் கோல் அம்ை குறுக்தொடித் தளிர் அன்ளுேளே.” 2

- G கொடுமை அகன்று இனிய ஆகுக!

மகள் கண்ணிர் விட்டுக் கலங்குவதைத் தாய் உள்ளம் காணப் பொறுக்காது; மகள் போய்விட்டாள். வீட்டை.

2 குறுந்தொகை: 358. கயமஞர். ஆன்று-அடங்கி, அவிந்த அற்றுப்போன; கடுகுபு. விரைந்து; அறு. நீர் அற்ற, மறுகுபு.உலர்ந்து, வெல்வெம் கலுழி-மிகவெப்பம் பொருத்திய கலங்கல்நீர், தவ்வென. வ் எனும் ஒலி உண்டாக: குடிக்கிய-குடிக்க யாங்கு வல்லு ள்..எவ்வாறு வலியளாளுள்.