பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zd

தண்மழை தலையின்றாக! நக்கீத்துச் சுடர்வாய் நெடுவேல் காளேயொடு மடமா அரிவை போகிய சுரனே’ ,

ஓடி விடுதல் உலகியல் போலும் :

தாயின் துயர் கண்டாள் செவிலி, பன்டு அத்தாயின் உயிர்த் தோழியாய்ப் பணியாற்றி, இன்று ஓடிப்போன அப் பெண்ணுக்குப் பாலும் சோறும் ஊட்டிப் பேணி வளர்தது நல்லற நெறி காட்டி நல்லொழுக்க நிலையில் நிற்க வைத்த வள் அச்செவிலி, தன் ம98ளக காணுது புலம்பும் தாயின் துயர் நிலை கண்டு தானும் புலம்பினுள; ஒருவாறு உளம் தேறி ஞள். இனிப் புலம்புவதால் பயனில்லை; நடப்பன நடந்து விட்டன; மேல் திகழ வேண்டுவனவற்றை ஆராய்ந்து மேற் கொள்வதே அறிவுடைமை எனக் கருதினுள்; ஒடிப்போன மகளேத் தேடிக் கொணரத் துணிந்தாள்; அவ்விருவரும் சென்ற காட்டு வழியில் அவர்களைத் தேடிச் சென்றாள்; வழி யில் வருவாரை எல்லாம் அவர்கள் குறித்து வினவினுள்; அவ் வழியில் ஆணும் பெண்ணுமாய் கலந்து கலந்துசெல்வார்பலர் அவர்களேத் தொலைவில் காணும் போதெல்லாம் அவர்களைத் தன் மகளும் அவள் காதலனுமாகக் கருதி மகிழ்வாள்; அணுகி நோக்குங்கால், அவர்கள் வேருதல் அறிந்து வருத்துவாள. இவ்வாறு பல முறை ஏமாற்றம் உற்றாள்; இறுதியில் ஒர் உண் மை புலஞயிற்று வீட்டை விட்டுத் தன் காதலன் பின் ஓடிய வள் தன் மகள் ஒருத்திமட்டும் அல்லள்; அவள் போல் ஒடிய மகளிரி உலகில் அளவற்றாேர் என்பதை அறிந்தாள்; அதனல்

குறுந்தொகை : 378, கயமஞர்.

நிழல்பட்டு- நிழல் உண்டாகி, தாஅய் - பரவப் பெற்று: தன் - குளிர்ந்த; தலையின்றாக - பெய்வதாக; நீத்து -பிரிந்து, சுரன் -காட்டுவழி; சுடர் வாய் நெடுவேல் காளை’ என்பது; அவளுக்கு உண்டாகும் இயற்கைத் துன்பங்களைப் போக்கு வது அவனால் இயலாது எனும் குறிப்பு. -