பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14d

பூத்துக் குலுங்கக் காட்சியளித்தது அம்மரம். அம்மாத்திற்கு அணித்தாக அவளைக்கொண்டு கிறுக்கிய கோழி, அம்மரத் தையும், அப்பெண்ணையும் மாறிமாறி நோக்கிநின்ாள்.

கோழியின் செயல்ை கண்ட அப்பெண்ணுக்கு, அது, பெண்னே! நீ ஒரு பேதை, கார்காலத்தில் மலரும் கொன்றை மர்ைந்துவிட்டது காண்; இயற்கை வகுத்த இயல்பில் சிறிதும் பிறழாக கொன்றை மலர்ந்கவிட்டது; ஆல்ை, கார்காலக்கில் வருவேன் என்று தானே வாைர் ஆ. கூறிய கால இதில் காதவன் வந் கிலன்; அக் துனைப் பொய்யவிைவிட்ட அவன் நட்பை, உண்மை நட்பென கம்பு கின்றனயே; என்னே வின் அறியாமை” என்று தன்னை இடித் தரைப்ப சபோல் பட்டது. அது உண்மையே என்று லும், அதை வெளியே காட்டிக்கொள்ளக் அவள் விரும்ப வில்லை. காட்டிக்கொள்ளக் கூடாது என்ற உறுதி பூண்டது அவள் உள்ளம். தன் உள்ளத் துயாை மறைக் கத் தோழி முன், காதலன்"நட்பின் நலத்தைப் பாராட்டு வது மட்டும் போதாது. அவன் நட்பு அழியாப் பொருட் பாயின், அவன் வருவதாகக் குறித் துச் சென்ற கார்காலக் தில் தவருத வத்து சேர்தல் வேண்டும். கார்காலக் காட்சி களைக் காடு காட்டத் தொடங்கிவிட்டது. ஆல்ை, அவன் வருகையைக்கான அறிகுறி எதுவும் தோன்றவில்லை. அவ்வாருகவும், தன் உரை பொய்யாகப் போவதைப் பொருட்படுத்தாத ஒருவன் னாட்டும் நம்புமட்டும் உண்மை நட்பாகுமோ என்ற ஐயம் தோழிக்கு உண்டாக, அகல்ை அவள் அவனைப் பழிப்பதற்கு அக்கார் காலக் காட்சிகளே துணை நிற்கும். ஆகவே, கணவர் உாை பொய்யாகாது; அதை உணராது, அவர் உரை பொய்த்தரவிட்டது என்பாரே அறிவிலாதாராவர்; ஆகவே அவர் உரை பொய்த்துவிட்டிது என உலகமே வந்து கூறினும், அதை யான் ஏற்றுக் கொள்ளேன்; என்று கூறியாவது தோழியின் வாயை அடக்குதல் வேண்டும் எனத் துணிந்தாள்.

அவ்வுள்ளுரம் உண்டாகவே, தோழியைப் பார்த்து, “தோழி தழைத்துப் பூத்து நிற்கும் இக் கொன்றை மரம்,