பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

பொதுவாகக் கார் கால வருகையை நினைவூட்டி, கணவனைப் பிரித்திருக்கும் பெண்களை வருத்தும் என்றாலும், என் அள வில் அந்நினைவே எழவில்லை. மாரு , நம்மூர்ச் செல்வக் குடி யில் வந்த கன்னி மகளிர், கறுத்து அடர்ந்த ஆம் ஆமையிரின் இடையிடையே பொன்னரி மாலைகளை அணி துே அழியா ஒவி யமாய் நிற்கும் அழகிய காட்சியையே இக்கொன்றை நி:ை ஆட்டுகிறது. தோழி! கொன்றை, கன்னி மகளிர் போல் காட்சி யளிக்க இயலுமே யல்லது, உண்மை:பில் அக்கன்னி மகளிராகிவிடாது. அதுபோல், காடும் கொன்றையும், கார்காலக் கோலங்கொண்டு, கார் காலம் பிறந்துவிட்டது என்று பறை சாற்றினும், உண்மையில் இது கார்காலமா காது. இது கார்காலமாயின். நம் காதலர் மீண்டு வந்திருத் தல் வேண்டும். அறிவும் ஒழுக்கமும் உடையவர் அவர்; அவர் உரை ஒரு போதும் பொய்த்துப் போகாது. காட்டிற் கும் கொன்றைக்கும் அறிவோ. ஒழுக்கமோ இல்லை; அவர் கார்காலத்தில் வந்துவிடுவேன் என்று கூறினர் அவ் வாறே அவர் கார்காலத்தில் வந்துவிடுவர்; பொய்யுரைத் தறியாத அவர் இன்னமும் வந்திலர், ஆகவே, காரிகாலம் இன்னமும் வந்திலது, அவர் வரும் காலமன்றாே கார்கால மாகும். அறிவும் ஒழுக்கமும் அற்ற காடும் கொன்றையும் மலர்ந்து விட்டதால், இது கார்காலம் ஆகிவிடாது. நாம் மலர்ந்துவிட்டதால் இது காரிகாலம் என்று அவை கூறினும், காதலர் இயல்பை உள்ளவாறு உணர்ந்துள்ள நான், அதை ஏற்றுக் கொள்ளேன்; மகளிர் போல் காட்சி அளிக்கினும், மரம் மகளிராதல் இயலாதது போலவே, காடு, கார்காலம் என்று கூறினும், இது கார்கால மாகாது; ஆகவே காரீகாலம் வந்துவிட்டதே காதலர் வந்தினரே என்ற கவயுேம் கன் aரும் எனக்கு இல்லை” என்று கூறிவிட்டுக் கொன்றையைக் காணவும் விரும்பாது வீடு வந்து சேர்ந்தாள்.

வேண்டுபடத் ததைந்த கொடியிணர் இடை இடு,

பொன்செய் புனே இழை கட்டிய மகளிர் கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்