பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

கழிமுள்ளிச் செடிகளும் மலர்ந்து மணம் நாறுகின்றன. மாருகக் கடல் நீர் தன் எல்லே கடந்து கரைநோக்கிப் பாய்ந்துவிடுமாயின், அதன் நீல நிறமும் நில்லாது மறைந்து போம்; கடல் நீர் எனும் பெயரும் அதற்கு இல்லாகிவிடும்; கரையையோ, அக்கரையில் கழிமுள்ளிச் செடியையோ காண்பதும் இல்லாகிவிடும்; அதைப்போலவே, நீ நின் ஒழுக்க வரம்பை மதியாது போளுல் நீயும் மாண்பிழந்து போவாய்: நானும் மாண்டு போவேன்’ என்பதைக் கூருமல் கூறி அறி வுறுத்தின்ை.

இவ்வாறு குறிப்பு மொழிகளால் கணவன் குற்றங்களே எடுத்துக் காட்டி இடித்துரைத்தவள். அவன் உள்ளம் பிற பரத்தையர் போலும் பிறமகளிர் பின்சென்று திரிந்ததையும் அவருள் சிறந்தாள் ஒருததியை மணக்கத்துணியுமளவு அவன் உள்ளம் அறிவிழந்து போனதையும், அந்நிலையிலும், அவன் அன்பு ஒன்றையே நம்பித் தான் உயிர் வாழ்ந்திருந்த உயர் வையும் எடுத்துக் கூறி இடித்துரைசிச் விரும்பினள்.

அதனல், அவன் நாட்டு நலனேப் பாராட்டியவள், மீண்டும் சொல்லெடுத்து, “அன்ப! நானும் நீயு. ஒருவரை யோருவர் நேரில் கண்டு காதல் கொண்டு வாழ்கிருேம் இப் பிறப்பில். இப்பிறப்பிலேயே பெண்ணே! நினனே இமைப் பொழுதும் பிரியேன்; பிரியின் உயிர் தரியேன், அறன் அல் லாதன செய்த அறக் கொடியவனும் ஆவேன்’ என ஆணே யிட்டு என் அன்பைக் கொள்ளே கொண்ட இப்பிறவியிலேயே நீ பிற மகளிர்க்கு மணவாளனசவும் மனந் துணிந்து விட்டன. உன் உள்ளம் பிற மகளிாக்கு இடம் அளித்து விட்டது அன்ப அத்தகைய தவற்றின என்பால் காண்பது இயலாது; இப்பிறவியில் மட்டும் அன்று நின் கொடுமை பால் நெடிது வாழமாட்டாது மாண்டு மறுமை யுற்றால்-அது உறுதி. அம் மறுபையிலும் என் மனநிலை ம. ருது. என் மனம் அம்மறுமையிலும் உன்னேயே என் கனவளுகக் கொள்ளும்; உன்னே த தவிர்த்து வேறு எத்தகையவர்ககும் அது இடம் தராது. இது உறுதி அன்ப இப்பிறவியில் நீ தவறிவிட்டாய், அத்தவற்றின நினைந்து வருந்தி வாழ்விமுக்

கு-14