பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வருவதோர் காலை இன்முகம் திரியாது கடவுட் கற்பி ன் அவன் எதிர் பேணி, மடவை மன்ற நீ எனக் கடவுபு துனியல்; வாழி தோழி! சான்றாேர் புகழும் முன் னர் காணுப பழியாங்கு கல்பவோ? காணுங்காலே, a

a குறுந்தொகை : 252. கிடங்கிற்குலபதி நக்கண்ணளுர்,

ஞெகிழ்த்த-சுழலப்பண்ணிய குன்றுகெழு-மலைவளம் பொருந்திய கற்பின்- கற்பினுல்; மன்ற-உறுதியாக; கடுஞ்சொல் கூறி, துணியல் - வருந்தாதே நல்பவோ, பொறுப்பரோ? காணுங்கால்-ஆராய்ந்து நோக்கினல்,

(முற்றும்)