பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

d

பின் அவன், உன் மகள்நோய் முருகளுல் வந்தது; அது அவனைக் குறித்து வெறியெடுக்கத் தணியும்’ என்றே கூறு வன்; தாயும், அவன் கூறியதே உண்மையென்று கொண்டு, வெறியாட்டெடுக்கத் துணிவள்; மகள் உற்ற நோய், மன நோய் என்பதை அறியும் மாண்பிழந்து, நம் பெற்றேர் மேற் கொள்ளும் அறிவிலாச் செயல்கள் இதுபோல் பலவாம். அதனல் நாம்படும் துயரும் பலவாம், நம் பெற்றாேt செய்யும் அறிவிலாச் செயல்கள் பலவற்றுள் ஒன்றுகிய அவ்வெறியா உல் காண நம் காதலர் வருவாரக; வந்து நம் துயர்நிலை அறி வாராக” என்று கூறினுள். இவ்வாறு தாயின் அறியாமை கண்டு நகைப்பாள்போல் கூறினும், காதல்! நீ வரைந்து கொள்ளாமையால் நின் காதலிபடும் துயர்நிலை இத்தகைத்து அதை எங்கள் தாயும் அறிந்துகொண்டாள்; அவள் அது வேலஞல் வந்தது என எண்ணுமல், தன் மகள் விரும்பும் ஒருவனல் வந்தது என அறிந்தால் இன்னல் பல உண்டாம்; ஆகவே, அவள் அஃது அறியாமுன்னர் இவளை வரைந்து கொள்வாயாக” என இளைஞனே நோக்கிக் கூறியதேயாம்; அவனும், அது தன்னை நோக்கிக் கூறியதென்றே கருதுவன்.

“மென்தோள் நெகிழ்த்த செல்லல், வேலன் வென்றி நெடுவேள் என்னும்; அன்னையும் அது என உணருமாயின், ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந்தன்ன கேழ் இரும்துறுகல் கெழுமலை நாடன் வல்லே வருக, தோழி! நம் o இல்லோர் பெருங்கை காணிய சிறிதே.” .

குறுந்தொகை: 111, தின் மிதி நாகனர். நெகிழ்த்த-மெலிவித்த செல்லல்.துன்பம்; நெடுவேள் - முருகளுல் வந்தது; கூழை-குறுகிய, இரும்பிடி. கரிய பெண் யானே, கைசரந்தன்ன-கைமறைத்துத் தோன்றிஞற்போல் கேழ் இரும்துறுகல்.கரிய நிறம் பொருந்திய பெரிய குண்டுக் கல், கெழு.நிறைந்த வல்லே-விரைந்து, பெருநகை-பெரிய நகைப்பிற்கு இடமாய செய்கையை, -