பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

அறியாவாறு வந்து, இன்பம் துய்த்துச் செல்வதையே அவன் விரும்பினன்.

அவன் கருத்து இது என்பதை அறிந்தாள் தோழி; அதளுல், இதுகாறும் நம் பென்மையை மதித்து அவன் பால் நேரில் சென்று, நம் குறையைக் கூற அஞ்சியதுபோல் இனியும் இருப்பின் கேடாம்; ஆகவே, அவனை நேரில் கண்டு நம் நிலையை நன்கு விளக்கி, விரைந்துவந்து வரைந்து கொள்ளுமாறு வற்புறுத்த வேண்டும்’ எனத் துணிந்தாள்”

அந்நிலையில், அவனும் வழக்கம்போல் வந்து, காதலி வருகைக்காகக் காத்தி நந்தான்; அதைக் கண்டாள் தோழி. உடனே அவன்பால் சென்று, அன்ப! நம் இரண்டுர்க்கும் இடைப்பட்ட வழி. இரவில் வருவதற்கேற்ற, இடையூ றில்லா இனிய வழியன்று; கழிகள் பலவற்றைக் கொண்டது அவ்வழி; அக்கழிகளில் முதல்ைகள் கூட்டங் கூட்டமாய் வாழும்; வளைந்த கால்களால் வழிவருவாரைக் கவ்வி ஈர்த்துக் கொன்று அழிக்கும் கொடுமை உடையன அம்முதகைள்; அதனல், அவ்வழியிற் செல்ல எவரும் அஞ்சுவர்; ஆளுல் நீயோ, கொடுமை மிக்க அவ்வழியை இரவில் கடந்த வரு கின்றன; நீ, உன் காதலிபால் கொண்டுள்ள பேரன்பே இதற்குக் காரணம் என்பதை உணர்கிறேன் நான்; அதனல், அத்தகைய அன்புடைய உன்னை, வாரற்க என்று கூறித் தடுக்க அஞ்சுகிறது என் நெஞ்சம்; ஆளுல், அவ்வாறு தடை செய்யாது விடினே, நீ இரவில் வருத ைவழக்கமாகக் கொண்டுவிடுவை; ஆற்றலில், ஆண்மையில் சிறந்தவன் நீ என்பதை நான் அறிவேன்; என்றாலும், யானைக்கும் அடி சறுக்கும் என்பவாதலின் ஒரோ வழி உனக்கு இடையூறு உன்டாயினும் உன்டாம்; அதனல், இரவில் வருத,ை உன் தலி விரும்பவில்லை; உன் அன்பின் பெருமையை, உன் ற்றலின் சிறப்பை அவளுக்கு அறிவுறுத்தி, உன்வருகையை ற்குமாறு செய்யலாமென்றால், அவள் நீவரும் வழியின் தம் அறிந்தமையால் கொண்ட அச்சம் தவிர, வேறு தையும் உணரும் நிலையில் இல்லையாதலின், அது இயலாதா