பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

கள்என் கங்குல் நம் ஒரன்னள், கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்துச் சாந்து உளர் நறுங்கதுப்பு எண்ணெய் விே, அமரா முகத்தள் ஆகித், தமர் ஒரன்னள் வைகறை யானே : இளைஞன், களவொழுக்க வாழ்க்கையைக் கைவிட்டு, காதலியை அவள் பெற்றாேர் கொடுக்க, ஊர் அறிய மணந்து, மனேயற வாழ்க்கை மேற்கொண்டு வாழ விரும்பி ஞன். ஆல்ை, அவ்வரைவு முயற்சியை, விரும்பியவுடனே மேற்கொள்ள அவனுல் முடியவில்லே, திருமணத்தின்போது, மணவீட்டார். பரிசாகப் பெரும் பொருள் வேண்டுவதும் மன மகன் வீட்டார், மனப்பரிசாகப் பெரும்பொருள் அளிப்பதை தம் குடிப்பெருமையாகக் கருதுவதும், அப்பெரும் பொருளை எளிதில் அளிக்கவல்ல செல்வக் குடியில் வந்த இளைஞர்களும், தம் மனத்தில், தம் மனேவியர்க்கு அளிக்கும் பரிசுப் பொருள் கள், தாமே தம் முயற்சியால் ஈட்டிய பொருளாதல் வேண் டும் என விரும்புவதும் அக்கால வழக்கமாம். முயன்று பெற்ற கூழுணவு, இரத்து பெற்ற அமிழ்தினும் சிறந்தது எனக் கருதும் உயர்வுடையது அவர்கள் உள்ளம். தம் உழைப்பால் வாழ என்னது, தம் முன்னேர் ஈட்டிய பொருள் உண்டு வாழ்வார் வாழ்வு, வாழ்வாகாது எனக் கருதும் வளமார் உள்ளம் அவர்கள் உள்ளம். அவ்விழுமியோ வழியில் வந்த

குறுந்தொகை 312. கபிலர்.

இரண்டு-இருவகை ஒழுக்கம், முரண்.மாறுபாடு; துப்பின்ஆற்றல் வாய்ந்த செவ்வேல்.இரத்தக் கண்டு படிந்த வேல்; மயேன்.மலையமான் எனும் அர்சன்; முள்ளுர். அவனுக்கு உரிய ஒர் ஊர் கானம்.கிட்டின் மணம்ப்ேரில்; நாற.மணம் வீச கங்குல்-இரவு; நம் ஒரன்னள்.நம்மோடு ஒத்தவள் ஆளுள், வேய்ந்த்-அணிந்த விரவு மலர்.கதம்ப மலர், சாந்து-மயிர்ச்சாந்து இட்டு; உளர்.கோதிய, கதுப்பு. கூந்தல்; அமராமுகத்தள்-காதலனேடு பொருந்தா முகம் உடையளாய்; தமர் ஒரன்னள்.உறவினரோடு ஒத்தவ வாளை. . - - -